ஊற்று ஊற்று ஊற்று ஊற்று ஊற்று தண்ணீரே
ootru ootru ootru ootru ootru thanneerae
ஊற்று ஊற்று ஊற்று ஊற்று ஊற்று தண்ணீரே ஊற்றப்பட வேண்டுமே எந்தன் மீதிலே - 2 ஊற்றப்பட வேண்டுமே இந்த் நாளிலே - 2
1. கடைசி நாளில் மாம்சமான யாவர் மிதிலும் உந்தனின் ஆவியை ஊற்றுவேன் என்றீர் - 2 இந்த நாளில் உந்தன் ஆவி எந்தன் மீதில் - 2 ஊற்றப்பட வேண்டுமே எந்தன் நேசரே - 2
2. உம்முடைய ஆவியை உம் ஊழியர் மேலே அந்நாளில் ஊற்றுவேன் என்று சொன்னீரே - 2 இந்நாளில் உந்தனின் அடியேன் மீது - 2 அளவில்லாமல் ஊற்றிவிட வேண்டும் அய்யனே - 2
3. கண்ணீர் யாவும் துடைத்திட தேவன் தாமே நடத்திட ஆட்டுக்குட்டியானவரே அருள்செய்யுமே - 2 ஜீவத்தண்ணீர் அண்டைக்கு அருமையாய் என்னையும் நடத்தி செல்ல வேண்டுமே ஜீவதேவனே - 2
4. ஜீவ ஊற்று ஆனவரே ஜீவத்தண்ணீர் ஆனவரே உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் தாருமே - 2 உண்மை அண்டி கொண்டவர்கள் உம்முடைய வெளிச்சத்திலே வாழ்ந்திடவே - 2
5. ஞானிகளின் போதகம் ஜீவ ஊற்று அல்லவோ மரண கண்ணிக்கு தப்பும் வழி அல்லவோ - 2 ஜீவ தேவனே உந்தன் போதகத்தால் அடியேகை இந்த நாளில் நிறப்பிடுமே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae