ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு
onnum onnum moonunnu
ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு சொன்னேன் ஒண்ணு விடாம எதிர்த்து நின்னேன் கண்ணு மண்ணு தெரியாம வாழ்ந்தேன் கண்டு பிடிச்சீங்களே-சும்மா கண்ணாமூச்சு ஆட்டம் போட்டேன் கட்டி பிடிச்சீங்களே
விரும்பினபடி குறும்பு செஞ்சேன் திரும்பத் திரும்ப மறுதலிச்சேன்-2 அசுத்தத்துல புரண்டு புரண்டு அச்சத்தில மருண்டு மருண்டு-2 திசைக்கொரு பக்கம் ஓடித்திரிஞ்சேன் விட்டு பிடிச்சீங்களே-என் திமிரெடுத்த நினைப்பையெல்லாம் புட்டு ஒடைச்சீங்களே
கண்டபடி கண்ண அலையவிட்டேன் கண்டதையெல்லாம் நம்பித் தொலைச்சேன்-2 உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி தெண்டமா ஒரு ஜீவனம் பண்ணி-2 இஷ்டத்துக்கும் வாழ்ந்த என்மேல்; இஷ்டப் பட்டீங்க-என் நஷ்டத்தையெல்லாம் ஈடு கட்ட கஷ்டப் பட்டீங்க
குத்தம் குறைக்கே முக்கியம்; கொடுத்தேன் மொத்தத்துல என் புத்தியைக் கெடுத்தேன்-2 அத்துமீறிக்கூட ஆசை புடிச்சு உத்தமனாட்டும் நடிச்சு நடிச்சு-2 உதவாக்கறையான எனக்கு உதவி செஞ்சீங்க இந்த ரெண்டுங்கெட்டானையும் கூட தெளிய வச்சீங்க
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal