ஒன்றுமில்லை நான்
ondrumillai naan
ஒன்றுமில்லை நான் (2) அன்பு எனக்கிராவிட்டால் ஒன்றுமில்லை நான்
பல பல பாஷை படித்தறிந்தாலும் கல கல வென்னும் கை மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன் கண் காணா தேவனில் அன்பு கூருவானோ விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து சகலத்தையும் விசுவாசித்து நம்பி சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal