ஒன்றே திருச்சபை
ondrae thirucchabai
ஒன்றே திருச்சபை என்போம் - அதில் நன்றே உறவுகள் கொள்வோம்
ஒருமைப் பாட்டினில் வாழ்ந்தே - இயேசுவின் உடலாய் அமைந்திட வாரும் ஒருவரை ஒருவர் சார்ந்தால் - அன்பின் உறவுகள் வளர்ந்திடலாகும்
ஆவியன் உறைவிடமான- பெரிதாம் ஆலய மென்பது நாமே ஆவியில் தொழுதிடும் பேராய் - உலகின் ஆண்டவர் உளமறிவோமே
தன்னைக் கரைத்திடும் உப்பாய் - பணியில் தன்னலம் ஒழிப்பது மேலாம் நன்மை பரப்பிடும் ஒளியாய் - சான்று நெறியை ஏற்பது சீராம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal