ஒன்றே ஒன்று தான்
ondrae ondru thaan
ஒன்றே ஒன்று தான் உலகில் தெய்வம் இயேசு தான் 2 தந்தையும் இயேசு தான் பரிசுத்தாவியும் இயேசு தான் 2
வேதத்தை தேவனும் இரண்டு ஏற்பாடாய் வகுத்துள்ளார் 2 முத்தொழிலானவர் - இயேசு மூன்றில் ஒன்றானவர் 2 திரியேக தேவனே இயேசு திருத்துவ தேவனே 2
சுவிசேஷம் நான்குக்கும் இயேசுவே தேவவனாம் 2 ஐங்காயம் ஏற்றவர் - இயேசு 2 ஆகமங்கள் ஐந்தினை வேதத்தில் தந்தவரே 2
படைப்புகள் அனைத்தையும் ஆறாம் நாளில் முடித்தாரே 2 ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்து இருந்தாரே 2 அந்த ஏழாம் நாளையும் அவர் ஆசிர்வதித்தாரே 2
எட்டு மையில் எம்மாவூர்க்கு சீஷர் கூட சென்ற இயேசுவே 2 அப்ஸபத்தை பிட்டுமே - இயேசு 2 சீஷர் கண்களை திறந்தீரே 2
ஆவியின் வரங்களை ஒன்பது ஆவியின் கனிகளை 2 ஆவியின் நிறைவினால் - தூய கற்பனைகள் பத்தினை பாதம் அமர்ந்து நான் பெற்றிடுவேன் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae