ஒன்றே எனக்குப் பெருமை
ondrae enakkup perumai
ஒன்றே எனக்குப் பெருமை - அது உலகின் மீட்பர் சிலுவை! அன்பின் சிலுவை முன்னே - என்றன் அனைத்தும் வெறுமை வீணே!
சிறுமை பெருமை இரண்டும் - இயேசு சிலுவை யதனில் விளங்கும் சிறுமையில் பெருமை சேரும் - இல்லை சிறுமையே பெருமை ஆகும்!
இழிவும் இழப்பும் நலமே - என்று இயம்பும் சிலுவை தினமே! அழிவிலே வாழ்வு தோன்றும் - அது அழிவிலா வாழிவாய் ஓங்கும்
என்னைச் சிலுவை மீதே - நான் அறைந்தேன் இயேசுவோடே மண்ணின் இன்பம் யாவும் - அதில் மடிந்தே அழிந்து போகும்!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal