ஓகோ பாவத்தினைவிட்டோடயோ
ogo paavathinaivittodayo
ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ? உள்ளமே யேசு அன்பை நாடாயோ?
1.மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக
2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்
3.யூதர்கள் வைய வேதனை செய்ய உன் பவம் செய்த தவர் உளம் நைய
4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க
5.அலகை உன் மீது வகைத் தீது ஆவலுடன் செய்வதால் புவி மீது
6.ஜயோ! என் மனமே வையகம் வனமே ஆழியா உலகில் அன்புற் றனுதினமே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal