ஓடிவாங்க ஓடிவாங்க ஓடிவாங்கய்யா
odivaanga odivaanga odivaangayyaa
ஓடிவாங்க ஓடிவாங்க ஓடிவாங்கய்யா (ம்மா) நம்மை தேடிவந்த தெய்வம் பிறந்த செய்தி கேளைய்யா முன்னனையில் தாய் மடியில் மன்னவரும் இருந்த காட்சி - 2 கண்ணீரும் கவலை தீர்க்கும் மருந்தாகும் உண்மை சாட்சி
பாடுபட்டு சேர்த்த செல்வம் பொத்தலான பைலப் போட்டு - 2 வீணாகி போனதாலே சோகமாகி போனபுள்ள பட்டுப்போன மரத்தடிபோல சுத்தம் கெட்டு போன பின்னே சுத்தமாக்கும் தெய்வம் இப்போ பெத்தலையில் பொறந்துட்டாரு
மாடு, மனை, வீடெல்லாம் மஞ்சி கூடம் கோபுரமெல்லாம் - 2 பட்டம், பரிவட்டம், பதவி, பறிபோச்சி பாவிமனுஷா திட்டம் போட்டு ஏகிடுவார் தட்டு தடுமாறிடுவாய் ஏற்றுக்கொண்டால் வாழ்வளிப்பார் முன்னணையில் கிடந்த தெய்வம்
சாதி ஜனம் விலகட்டுமே ஊரு உலகம் ஒதுக்கட்டுமே - 2 சாகும் வரை கூட வருவார் சாமி இயேசு நாதருங்க ஞானியர்கள் மேய்ப்பரெல்லாம் பார்த்து பணிந்த தெய்வம் நாமும் சென்று வணங்கிடலாம் சீக்கிரமாய் ஓடி வாங்க
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All