ஓ இயேசுவே நீர் என் தேவன்
o yesuvae neer en devan
ஓ இயேசுவே நீர் என் தேவன் நான் உம்மையே வாழ்த்தி வணங்குவேன் - 2
1. இக்கட்டு நாளில் கோட்டையும் அரண் அடைக்கலம் பெலன் தஞ்சமும் நீரே - 2
2. ஜீவ ஊற்று நீர் தாகம் தீர்ப்பவர் வரண்ட ஆத்துமாவை திருப்த்தி ஆக்குவேன் - 2
3. கூப்பிடும் நேரம் செவிகொடுப்பிரே தேடிடும் வேலை வெளிப்படுவிரே - 2
4. தம்மண்டை வருவோரை புறம்பே தள்ளியிடீர் உம்மண்டை வந்தேன் நான் ஏற்றுக்கொள்ளுமே - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam