ஓ இயேசு தேவா
o yesu devaa
ஓ…..இயேசு தேவா ஆ…..எனையாளும் நாதா-2 உம்மிடம் என்னை தருகிறேன் -2 உள்ளத்தை இன்று மாற்றுமே -2 கண்ணீர் யாவையும் துடைத்துமே பாவக்கறைகள் யாவையும் நீக்குமே
சரணம்
சரணம் 3 ஐயா சரணம் 3 - ஓ... ஏசு தேவா
1. என்னிடம் வரவேண்டுமே ஏக்க்கங்கள் யாவும் தீர்க்கவே -2 உம்மைப் போல் நானும் வாழவே உன் கிருபை வரங்கள் வேண்டுமே -2
2. தம்மிடம் வரும் யாவர்க்கும் தயவிறக்கம் செய்யும் தெய்வமே -2 தடைகள் யாவையும் நீக்கியே உம் கிருபைகள் செய்ய வேண்டும் -2
3. கிருபைகள் பொழிய வேண்டுமே வரங்களால் நிரம்ப வேண்டுமே -2 வாழும் காலம் எல்லாம் உன்னோடு வாழ வேண்டுமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae