ஓ ஸ்திரீ வித்தேசையா
o sthiree vithesaiyaa
ஓ! ஸ்திரீ வித்தேசையா, அன்புகூராய்? துன்பம் தீராயோ?
வஸ்தோரே, கிறிஸ்துவேதா, மானுவேலே, யேசுநாதா, வந்தெமை க்ருபைக் கண் பாராயோ? - ஓ!
1. ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த அண்ணலே, உமக் கபயமே! ஓ! ஸ்திரீ வித்தேசையா, ஆதரித் திரங்க வேண்டுமே. - ஓ!
2. எத்தனை மனக் கிலேசம்? நித்தமும் சத்துருக்கள் மோசம்; எந்தையே கைவிட்டுவிடாதேயும், ஓ! ஸ்திரீ வித்தேசையா, எப்படியும் காத்தருள் மெய்யா. - ஓ!
3. ஆடுகள் சிதறிப்போச்சோ? அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ? பாடுபட்ட பட்சக் கோனாரே, ஓ! ஸ்திரீ வித்தேசையா, காடுகளில் தேடிப் பாருமேன். - ஓ!
4.மந்தையை க்ருபை கண் பாரும்; சிந்தையில் துயரம் தீரும், சந்ததம் தொழுவம் சேருமேன், ஓ! ஸ்திரீ வித்தேசையா, வந்தனம், உமக்குத் தோத்திரமே! - ஓ!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal