ஓ ராஜா இயேசு ராஜா
o raajaa yesu raajaa
ஓ ராஜா இயேசு ராஜா சாரோனில் நீர் ரோஜா... - 2 உம்மை நான் துதிப்பேன் உம்மை நான் புகழ்வேன்... - 2 நீர் எந்தன் மேய்பர் நான் உந்தன் மந்தை... - 2 (ஓ ராஜா...)
தேடுகிறேன் நான் நித்தம் உம்மை பாடுகிறேன் நான் உம்புகழை... - 2 பாருமே இந்த உம் ஏழையினை வாருமே எந்தன் உள்ளத்திலே... - 2
உலகம் என்னை வெறுத்தாலும் உறவுகள் எல்லாம் பகைத்தாலும்... - 2 ஒரு நாளும் நான் உம்மை மறந்திடேன் உம்மை நான் என்றும் பின் தொடர்வேன்... - 2
உலகமெல்லாம் சென்றிடவேண்டும் உம் பணியை தினம் செய்திட வேண்டும்... - 2 ஆத்தும பாரம் தந்ததினால் ஆத்தும அறு வடை செய்துடுவேன்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu