நித்திய மகிழ்ச்சி
nithiya magizhcchi
நித்திய மகிழ்ச்சி உம் சமூகத்தில் நித்திய ஆறுதலும் உம் சமூகத்தில் நித்திய பேரின்பம் உம் சமூகத்தில் நித்திய சந்தோஷம் உம் சமூகத்தில்
பிரசன்னம் தேவ பிரசன்னம் நம்மை பெலப்படுத்தும் நல்ல பிரசன்னம்
1. அடைக்கலம் நீர்தானே என் துருகமும் நீர்தானே நான் நம்பிடும் கேடகமே என் கன்மலை நீர்தானே
பல்லவி
உம் சமூகம் தான் என் ஆறுதல் உம் பிரசன்னம் தான் என் ஆறுதல்
2. என் மறைவிடம் நீர்தானே என் பாதுகாப்பும் நீர்தானே என்னை எந்நாளும் காப்பவரே என் பெலனும் நீர்தானே
பல்லவி
உம் சமூகம் தான் என் ஆறுதல் உம் பிரசன்னம் தான் என் ஆறுதல்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae