நித்தம் முயல் மனமே
nitham muyal manamae
நித்தம் முயல் மனமே! பரி சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ.
1.அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி! - நித்
2.அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை ஆசையாய்க் கழி நீ, அவரைப்போலாவாய். - நித்
3.தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி, ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய். - நித்
4.யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்; இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு. - நித்
5.எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி, உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய். - நித்
6.மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய். - நித்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal