நிர்மூலமாகாமல் இருப்பதும்
nirmoolamaagaamal iruppadhum
நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையப்பா கால்கள் தவரின போதெல்லாம் தாங்கிய கிருபையப்பா - 2
நல்லவரே வல்லவரே உண்மையுள்ளவரே - 2
உம் இரக்கம் பெரிதல்லவோ உம் அன்பு எண்ணி முடியாதவை - 2 பலியாய் தந்தவரே நன்றி நன்றி ஐயா - 2 - நல்லவரே
உம் கோபம் இமைப்பொழுது உம் தயவோ ஆயுள் வரை - 2 கிருபையால் நிறைத்தீரே நன்றி நன்றி ஐயா - என்னை - 2 - நல்லவரே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae