நிர்மூலம் ஆகாது இருப்பது
nirmoolam aagaadhu iruppadhu
நிர்மூலம் ஆகாது இருப்பது தேவனின் கிருபை - 4
1. பெத்து வளர்த்த தாயும் தகப்பனும் விட்டு பிரிந்தாலும் பாசமாய் வளர்த்த பலரும் நம்மை மறந்து போனாலும் - 2 நாசங்கள் மோசங்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்து விட்ட போதிலும் - 2 நன்மைகள் எல்லாம் தீமைகள் ஆக மாறி விட்ட போதிலும் - 2
2. சோதனைகள் வந்து பல வேதனைகள் தந்த போதிலும் வியாதிகள் வந்து பாடுகள் பட்டு தவித்த போதிலும் - 2 பயமுறுத்தும் துர்ச்சன பிரவாகம் நேரிட்ட போதிலும் - 2 பாதாள கட்டுகள் மரண கன்னிகள் சூழ்ந்த போதிலும் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae