நிறைவுற வரந்தா
niraivura varandhaa
நிறைவுற வரந்தா. - நியமகம் நிறைவுற வரந்தா.
நித்திய திரித்துவ சத்தியபரா என்றும்
1.உரிய தொண்டருக்கில்லமே, - இங்கு உண்டமைக்கும் எங்கள் தெய்வமே! உன் திருத்தாளரண் எங்களுக்கே சரண்.
2.ஆதம் தனித்த நிலையது - நல்ல தல்லவென்று கண்டவனது அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை.
3.ஆபிரகாம் எலியே சரும் - மன் றாடிய வேண்டுதல் கேட்டொரு அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய்.
4.உலகம் பேயுடல் முப்பகை - இவர் ஒப்பந்தத் தீண்டா துனது கை ஓங்கியே, தாங்கி யுறுதுணை தந்துமே
5.ஒப்பந்தத் தாலிரு சார்பினர் - தமை உற்றவர் மற்றவர் நற்றவர் உன்னதா சீரடைந்துன் மகிமை தர.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal