நிறைவாய் அருளை
niraivaay arulai
நிறைவாய் அருளைப் பெற்றவர் தாம் குறைவாய் பொருள்களைக் காணிக்கையாய் இறைவா படைத்தோம் ஏற்பீரே!
துன்பத்தில் இன்பமும் அளிப்பவர் நீர் இன்பத்தைப் பெருக்கி வளர்ப்பவர் நீர் தன்மகன் தந்த தலைவனும் நீர் நன்றிக்கு உரிய நாயகன் நீர்.
எம்பொருள் உடல் உயிர் அனைத்தையுமே தந்ததன் உட்பொருள் ஆகிடவே நன்றியின் சான்றென இவைகளையே அன்புடன தருகிறோம் உமக்கெனவே
காணா உமக்கு தருவது போல் காணும் எங்களுள் பகிர்ந்திடவே தானாய் எழுந்து செயல்படவே தூயாவியினால் எமை தூண்டும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal