நிறைவான பலனை
niraivaana palanai
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான
1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2
2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae