நிலையில்லாத உலகம் இது
nilaiyillaadha ulagam idhu
நிலையில்லாத உலகம் இது உம்மை நம்பினேன் நிம்மதி தேடி அலையும் உலகில் உம்மை தேடினேன் நான் உம்மை தேடினேன் -2
சூரியன் கீழே காண்பது எல்லாம் மாயை தான் ஐயா இந்த பூமியும் ஒரு நாள் மாறிப்போகும் உண்மை தான் ஐயா
கோடா கோடியாய் செல்வம் இருந்தாலும் தேடி பெற்ற இரட்சிப்பை தவிர கூட ஒன்றும் வருவதில்லை
உலகம் எங்கும் தேடி பார்த்தேன் தெய்வம் என்று ஒன்றும் இல்லை இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் நித்திய ஜீவன் அவர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae