நிகரில்லா ராஜ்ஜியம் வருக
nigarillaa raajjiyam varuga
நிகரில்லா ராஜ்ஜியம் வருக அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2)
வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2)
1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று உம்மை நான் பாடனுமே (2) தூதர்களோடு ஆடிப்பாடி மகிழனுமே (2)
பல்லவி
வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) - நிகரில்லா
2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள் போதுமே ஆண்டவரே (2) யுகயுகமாய் உம்மோடு வாழனுமே ஆண்டவரே (2)
பல்லவி
வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) - நிகரில்லா
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae