நிச்சயமா முடிவு உண்டு
nicchayamaa mudivu undu
நிச்சயமா முடிவு உண்டு உன்நம்பிக்கை வீண்போகாது - (2) எனவேசந்தோஷமா பாடு சமாதானத்தோடு நிச்சயமா முடிவு உண்டு உன்நம்பிக்கை வீண்போகாது
1.சமாதானத்தின் தேவன் சீக்கிரமாக சாத்தானை காலாலே மிதித்திடுவாரே - (2) உன் கால்கள் வழுவாமல் காத்திடுவாரே - (2) மகிமையான சந்நிதியில் நிறுத்திடுவாரே - (2)
2.காலம்காலமாக காத்திருந்தாயோ காத்திருந்து மனம் சோா்ந்து போனாயோ - (2) உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிா்த்திடுமே - (2) இழந்துபோனதெல்லாமே கிடைத்திடுமே - (2)
3.கானாவூாின் கல்யாணத்த நெனச்சிபாருங்க அற்புதங்கள் செய்தவர துதிச்சிபாடுங்க - (2) அங்கு தண்ணீர ரசமாக மாற்றினவா் -(2) உன் கண்ணீர களிப்பாக மாற்றுவாரே - (2)
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae