ஒரு குறைவில்லாமல்
oru kuraivillaamal
ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே
ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே பாதைகள் நெய்யாய்ப் பொழிந்தீரே எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே
என்முன்னே சென்றீரே பயணத்தைக் காத்தீரே மகிமையால் மூடிக் கொண்டீரே எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே
என் விளக்கை ஏற்றினீரே இருளை அகற்றினீரே எதிரியின் கண்கள் முன்பாக என் தலையை நிமரச் செய்தீரே
உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே நீர் என் தாசன் என்றீரே எப்படி மறப்பேன் என்றீரே
சிறுமையான என்னைத் தூக்கி எடுத்தீரே உம் சிறகால் என்னை மூடினீரே கரத்தால் என்னைத் தாங்கினீரே
அநாதி சிநேகத்தினால் என்னை நேசித்தீரே உம் கிருபை என்னைத் தாங்கியதே உம் காருண்யம் என்னைத் உயர்த்தியதே
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae