ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
aarpparippom aarpparippom
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம் ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்
எழுப்புதலின் நேரமல்லோ இது யோசுவாவின் காலமல்லோ
1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த பாரதத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போமே
2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடைகள் எல்லாம் விலகிப்போகுமே
3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்தமில்லை சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm D#
Fm
Fm D# Fm
Fm D# Fm
Fm D#
C# D# Fm
Fm D#
C# D# Fm
A# D# A#
A# D# A#
Fm D#
C# D# Fm
A# D# A#
A# D# A#
Fm D#
C# D# Fm
A# D# A#
A# D# A#More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae