ஆராதனை உமக்குத்தான்
aaraadhanai umakkuthaan
ஆராதனை உமக்குத்தான் அப்பா அப்பா உமக்குத்தான்
எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்க இரத்தத்தால் கழுவி என்னை சுத்தமாக மாற்றினீரே - ஆராதனை சாரோனின் ரோஜாவே
1. சாரோனின் ரோஜாவே பூத்து குலுங்கும் வாசனையே உம்மை போல் மனம் வீச யாரு உண்டு உலகினிலே -ஆராதனை
2. சீலோவாம் குளத்தினிலே கழுவும் போது கண் திறந்தீர் எப்பத்தா என்று சொல்லி செவிகளையே திறந்து விட்டீர் ஆராதனை
3.அப்பாவின் பாதத்தில் நான் அமர்ந்திருந்து பெலனடைந்து கழுகு போல் சிறகடித்து உயர உயர பறந்திடுவேன் -ஆராதனை
4. பூத்து குலுங்கும் வாசனையே உம்மைப்போல் மணம் வீச யாருண்டு உலகினிலே - ஆராதனை
5. சீலோவாம் குளத்தினிலே கழுவும் போது கண் திறந்தீர் எப்பத்தா என்று சொல்லி செவிகளையே திறந்து விட்டீர் - ஆராதனை
6. அப்பாவின் பாத்தில் நான் அமர்ந்திருந்து பெலனடைந்து கழுகு போல் சிறகடித்து உயர உயர பறந்திடுவேன் - ஆராதனை
7. அக்கினி அபிஷேகம் தலைமேல் இறங்கணுமே தூபமாய் நறுமணமாய் துதிகளை நான் செலுத்தணுமே - ஆராதனை
8. வான் புறாவைப் போல கபடமில்லா வாழணுமே வாழ்நாளெல்லாம் நான் நன்மை செய்து மடியணுமே - ஆராதனை
More from Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae