என்னோடு பேசும் சிநேகிதர்
ennodu pesum sinegidhar
என்னோடு பேசும் சிநேகிதன் நீர்தானே என்னை விட்டு பிரியா துணையாளர் நீர்தானே – 2
உறவுகள் பிரியும் உள்ளங்கள் உடையும் மனிதனின் அன்போ மாறிப்போகும் – 2
நீரோ என்றும் மாறாதவரே – 2 ஒரு போதும் என்னை விட்டு விலகாதவரே
1. அக்கினியில் நான் நடந்தேன் சிங்க கெபியில் கிடந்தேன் மூழ்கிப் போக விடவில்லையே ஒரு சேதம் கூட அணுகவில்லையே
பல்லவி
நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே துணையாளரும் நீர்தானே நீர்தானே நீர்தானே சிநேகிதரும் நீர்தானே
2. முன்னும் பின்னும் நெருக்கி உம் கரத்தால் என்னை தூக்கி தோளில் மேல் சுமந்து வந்தீரே ஒரு சேதம் கூட அணுகவில்லையே
பல்லவி
நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே துணையாளரும் நீர்தானே நீர்தானே நீர்தானே சிநேகிதரும் நீர்தானே
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae