இயேசு என்னோடு இருப்பதால்
yesu ennodu iruppadhaal
பல்லவி
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
பல்லவி
கலங்கலே நான் கலங்கலே பயமில்லே எனக்கு பயமில்லே (2)
பல்லவி
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
1. கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன் அன்பரின் மார்பினின் சாய்ந்து மகிழுவேன் (2) துதிப்பேன் நான் துதிப்பேன் மகிழுவேன் துதித்து மகிழுவேன் (2) – இயேசு என்னோடு
2. இளமையிலே நான் இயேசுவைத் தேடுவேன் உலக ஆசையை உதறித் தள்ளுவேன் (2) தள்ளுவேன் உதறித் தள்ளுவேன் வாழுவேன் உமக்காய் வாழுவேன் (2) – இயேசு என்னோடு
3. பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன் பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன் (2) காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன் ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன் (2) – இயேசு என்னோடு
பல்லவி
கலங்கலே நான் கலங்கலே பயமில்லே எனக்கு பயமில்லே (2)
பல்லவி
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)
அலேலூயா அலேலூயா அலேலூயா அலேலூயா அலேலூயா ஆமேன் அலேலூயா அலேலூயா ஆமேன் அலேலூயா
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae