ஒரு தாய் போல தேற்றிடும்
oru thaay pola thetridum
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே என் உயிரே, என் இயேசுவே – 4
1. உம் மார்பில் சாய்ந்திடுவேன் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் – 2 உம் மார்பில் தினம் சாய்ந்து, உம் அன்பில் அகம் மகிழ்ந்து உம்மோடு உறவாடுவான் – 2
பல்லவி
என் உயிரே, என் இயேசுவே – 2 ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே என் உயிரே, என் இயேசுவே – 4
2. கருவில் எண்ணை கண்டீரையா என் கண்ணீரெல்லாம் துடைத்தீரையா – 2 இதுவரை உதவி செய்தீர் இனிமேலும் உதவிடுவீர் எபினேசர் நீர்தானையா – 2
பல்லவி
என் உயிரே, என் இயேசுவே – 2 ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே என் உயிரே, என் இயேசுவே – 4
3. கோழி தான் குஞ்சுகளை அணைத்து காப்பது போல் – 2 உம் சிறகால் என்னை மூடிக் கரத்தாளே அணைக்கின்றா தாயுள்ளம் நீர்தானையா – 2
பல்லவி
என் உயிரே, என் இயேசுவே – 2 ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே என் உயிரே, என் இயேசுவே – 4
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae