என் முகம் வெட்கப்பட்டு
en mugam vetkappattu
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்லை ஒருநாளும் தலைகுனிவு எனக்கு இல்லை இல்ல இல்ல தோல்வி இல்ல இல்ல -2 இல்ல இல்ல கலக்கம் இல்ல இல்ல -2
நீதிமானை சோதித்து அறிகிறீர் சுத்த பொன்னாக ஜொலித்திட செய்கிறீர் -2 எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை -2
என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர் எனக்காக யாவையும் செய்கிறீர் -2 உம் முகம் பார்ப்பதினால் நீர் எனக்குள் இருப்பதினால் -2
சாத்தானின் தந்திரங்கள் அறிந்தவன் சர்வ வல்லவரின் ஆயுதங்கள் அணிந்தவன் -2 கிறிஸ்துவுக்குள் இருப்பதினால் ஜெயமாக வாழ்ந்திடுவேன் -2
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae
- கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்karuvilae thaayin uruvaana naalmudhalaayT. G. Sekar · Appa Madiyilae