நிச்சயம் செய்குவோம்
nicchayam seyguvom
நிச்சயம் செய்குவோம் வாரீர், - வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோம் வாரீர்.
1.மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி - நிச்
2.வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. - நிச்
3.செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே, கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே. - நிச்
4.இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே - நிச்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal