நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
netrum indrum naalai endrum maaraadhavar
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் நம்பினோரை என்றும் அவர் கைவிடாதவர் – 2
நம்பத்தக்கவர் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவர் – 2
பொய் சொல்ல ஒரு மனுசன் அல்ல மனமாற மனுபுத்திரரமல்ல – நம்பத்தக்கவர்
விசுவாசத்தை துவக்கினவர் இறுதிவரை வழி நடத்தி செல்வார் – நம்பத்தக்கவர்
கரம்பிடித்து அவர் என்னை கடைசி வரை கரை சேர்த்து மகிழ்ந்திடுவார் – நம்பத்தக்கவர்
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae