நெஞ்சம் நிறைந்த நன்றி
nenjam niraindha nandri
நெஞ்சம் நிறைந்த நன்றி உமக்கு நேசரே என் இயேசையா -2 என்னை இரட்சிக்க ஜீவன் தந்தீர் நேசரே என் இயேசையா -2
நன்றி நன்றி இயேசையாவே நன்றி நன்றி மேசியாவே -2
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் -2 கர்த்தரின் கட்டளையில் நான் நடப்பேன் - என் கர்த்தரின் சத்தத்திற்கு செவிக்கொடுப்பேன் -2
சேற்றிலே நான் தள்ளப்பட்டேன் தூளும் சாம்பலுமாய் நான் கிடந்தேன் -2 உம்மை நோக்கி கூப்பிட்ட எனக்கு நல்ல வாழ்வும் நம்பிக்கை தந்தீர் -2
உம்மை நோக்கி வேண்டும் போது எந்தன் வாழ்வில் துணையாய் வந்தீர் -2 வேண்டிக் கொண்ட யாவருக்கும் மனம் நிறைந்த வாழ்வு தந்தீர் -2
கேட்பதற்கு மேலாய் என்னை கிருபையாலே ஆசீர்வதித்தீர் -2 இடறி விழுந்த நேரத்திலும் கூடியிருந்த நடந்தி வந்தீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae