நீயேநிலை உனதருள்
neeyenilai unadharul
நீயேநிலை உனதருள் புரிவாயே ஏசு
1.தூய வர்ச்சயர்கள் சூழ்கச் சீயோன் மாமலையில் வாளுஞ் சுந்தரக் கிருபை வாரியே மைந்தர்கட் கனுசாரியே சோபன சீவி மகிமைப்பிர தாப அரூபி நித்திய சொரூபி சோதி ஆதி நீதி யோதி சுய வலமையின் நரர் திருவுருவெனவந்த
2. நன்மை நிறை வாகரமே ஞானப்பிர வாகரமே வன்மைத் தன்ம சாகரமே வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே அடியார் துதிகள் தந்தனமே கனமே வாச நேச யேசுராஜ மனுடர்களுட கதிதின அருச்சனை துதி
3. வானமும் புவி படைத்த வலு சர்ப்பம் வினை துடைத்த ஞான நன்மை களுடைத்த நரர்க்குக் கிருபை கிடைத்த நய கிருபாலி யுலகின் பவ மறு மூலி செங்கோலி நாடி நீடித் தேடிக் கூடி நய மருளர சனி தயவுடன் பரிசனி
4. அந்தர விண்ணோர் களாட ஆனந்த சங்கீதம் நீட சுந்தரக் கிருபை சூட சோபனம் நெல்லையான் பாட துணை செயு மரசே விரசே பிணை நரர் சிரசே முரசே சூழ்ந்து வாழ்ந்து சேர்ந்து கூர்ந்து சுருபமுட னென் நாளும் வருடமுழுது மாளும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal