நீயா நானா இல்லை தேவ தயவா
neeyaa naanaa illai deva thayavaa
நீயா நானா இல்லை தேவ தயவா -2 நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தயவல்லவா தேவல்லவா -2 -நீயா
1. உலகத்தை படைத்தது நீயா நானா உயிர்களை ரட்சித்தது நீயா நானா -2 காப்பதும் மீட்பதும் அவர் அல்லவா நாம் உயிரோடு வாழ்வது அவர் தயவல்லவா -2 நீயா
2. மரித்தவனை உயிர்ப்பித்தது நீயா நானா இல்லை வியாதியிலே சுகம் தந்தது நீயா நானா -2 உயிர்த்தலும் ஜீவனும் அவர் அல்லவா நாம் உயிரோடு இருப்பது அவர் தயவல்லவா -2 நீயா
3. தண்ணீரில் நடந்தது நீயா நானா இல்லை செங்கடலை பிரித்தது நீயா நானா -2 காற்று கடல் அடக்கியது அவர் அல்லவா நாம் உயிரோடு இருப்பது அவர் தயவல்லவா -2 நீயா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae