நீரூற்றை போல என்
neerootrai pola en
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2
கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae