நீரில்லா வாழ்வு ஏது
neerillaa vaazhvu edhu
நீரில்லா வாழ்வு ஏது நின் அன்பில்லா ஜீவன் ஏது இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
1. மெய்யில்லா வாழ்வு ஏதற்கு பொய்யான வாழ்வு எனது - 2 மெய்யான வாழ்வு தேவை - 2 மெய்யான ஒளியே உமது
2. நீரில்லா உலகம் ஏது நினைத்து நான் பார்த்த போது - 2 நீரே உலகின் ஒளியாய் - 2 கொடுத்திட்டாய் வாழ்வை பலியாய்
3. பாவத்தில் வாழ்ந்த என்னை பாசத்தால் அன்பாய் அழைத்தீர் - 2 நானும் வாழ்வு காண - 2 கண்ணீரை சிந்தினீரே
4. ஓடினேன் காடு மேடு என்னை தேடினீர் ஜீவன் தந்து - 2 பாடுவேன் அன்புக் கூர்ந்து - 2 உம் கிருபையை தேடிவந்து
5. மெய்யான தெய்வம் நீரே மெய்ப்பொருள் ஞானம் நீரே - 2 காணுவேன் உந்தன் மீட்பு - 2 பாடுவேன் நீசன் நானும் பாடுவேன் தேவ தாசன் நானும்
Chords
Key F
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em Em D Em D Em D6 Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em E E D6 E E Am G Em
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae