நீரென்னை காண்கின்ற தேவன்
neerennai kaangindra devan
நீரென்னை காண்கின்ற தேவன் கரம் பிடித்து என்னை வழி நடத்தும் -2 என்னை தெரிந்து கொண்டீர் என்னை பிரித்தெடுத்தெடுத்தீர் பெயர் சொல்லி உனக்கென்று அழைத்துக் கொண்டீர் -2
1. பயப்படாதே என்று சொன்னீரே இரசிப்பை எனக்கு தந்தீரே -2 இன்று காண்கின்ற எகிப்தியனை இனி காணாது இருக்க செய்வீரே -2
2. மறைபொருளாக அல்ல முகமுகமாய் அவர் பேசுவார் -2 கர்த்தரின் சாயலை நான் காண தாசனாய் என்னை மாற்றிடிவீர் -2
3. யாக்கோபின் அக்கிரமத்தை பார்ப்பதில்லை இஸ்ரவேலின் குற்றத்தை காண்பதில்லை -2 கர்த்தர் உன்னோடு இருக்கையிலே ராஜாவின் கம்பீரம் உண்டாகுமே -2
4. பாழான நிலத்தை சீராக்குவீர் கசப்பான தண்ணீரை மதுரமாக்குவீர் -2 தேசத்தையோ சுதந்திரமாய் கொடுப்பீர் - இந்த தேசத்தின் ஆசீர்வாதம் கொடுப்பீர் -2
5. அக்கினி சூலையில் காப்பாற்றினீர் சிங்ககெபியில் தூக்கியெடுத்தீர் -2 எதிராய் எழும்பும் ஆயுதங்களை வாய்க்காதே போக செய்வீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae