நீரே வழி நீரே சத்தியம்
neerae vazhi neerae sathiyam
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2 என் நேசரே என் இயேசுவே -4 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2
மரண இருளிலே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் கூட இருப்பீர் -2 உம் கோளும் தடியுமே எந்தனை தேற்றிடுமே -2 என்
உமது சத்தியத்தில் அனுதினம் என்னை நடத்தி போதித்தருளுமே இரட்சிப்பின் தேவனே -2 உம்மை நோக்கி நாள் முழுதும் காத்து நிற்கிறேன் -2
ஒன்றான மெய் தேவனே உலகை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவே -2 உம்மை அறிவதே நித்திய ஜீவனே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae