நீரே நீரே என் ஜீவனும்
neerae neerae en jeevanum
நீரே நீரே என் ஜீவனும் நீரே நீரே நீரே எனக்கெல்லாமும் நீரே 2 நீர் இல்லாமல் எதுவும் இங்கே இல்லை இயேசு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை 2
என் ஆரம்ப முடியும் நீரே என் ஆயுல காவலர் நீரே என் ஆதி அந்தம் நீரே எனக்கு எப்போதும் எல்லாமும் நீரே 2
என் மந்தை மேய்ப்பர் நீரே என் ஆய மருத்துவர் நீரே என் நடுநிலை நாயகன் நீரே எனக்கு எப்போதும் எல்லாமும் நீரே 2
என் தாயும் தந்தை நீரே என் அன்பர் நண்பர் நீரே என் ஆயனும தோழனும் நீரே எனக்கு எப்போதும் எல்லாமும் நீரே 2
என் ஆறுதல் தேறுதல் நீரே என் கிலேயா தைலம் நீரே என் தேவைகள் எல்லாம் நீரே எனக்கு எப்போதும் எல்லாமும் நீரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae