நீரே என் பெலன்
neerae en pelan
நீரே என் பெலன், நீர் என் அடைக்கலம் ஆபத்துக் காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை
யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யேகோவா தேவனே என் பலம் கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே
அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கின்றேன் தாய் பறவை செட்டை கொண்டு மூடியே கண்மணிபோல் என்னைப் பாதுகாக்கிறீர்
பசும்புல் வெளியில் என்னைத் தினம் மேய்க்கிறீர் அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாகம் தீர்க்கிறீர் சத்துருவின் கண்கள் காண எண்ணெயால் என் தலையை அபிஷேகம் செய்கிறீர்
காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் வலப்புறம் இடப்புறம் நான் விலகினால் வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal