நீரே எல்லாம் நீரே
neerae ellaam neerae
நீரே எல்லாம் நீரே நீரே இயேசுவே நீரே-2
கண்களை இழந்தோர்க்கு கண்கள் நீரே செவிகளை இழந்தோர்க்கு குரலும் நீரே-2 குரல்தனை இழந்தோர்க்கு வார்த்தையும் நீரே வாழ்வை இழந்தோருக்கு மறுவாழ்வு நீரே
தாய் தந்தை இழந்தோர்க்கு தாயும் தந்தையும் நீரே கணவனை இழந்தோர்க்குக் காவல் தெய்வம் நீரே-2 கடனில் வாழ்பவரை விடுவிப்பவர் நீரே கட்டுண்டவர்கட்கு விடுதலையும் நீரே
பிரிந்த குடும்பங்களை இனணப்பவர் நீரே பிள்ளை இல்லாதோர்க்கு வரம் தருபவர்நீரே-2 நிம்மதி இழந்தோர்க்கு நிம்மதி நீரே நினைவுகள் இழந்தோர்க்கு நினைவுகள் நீரே
இரட்சிப்பில்லாதோரை இரட்சிப்பவர் நீரே திரும்பி போனவர்களை திருப்புவர் நீரே-2 பாவ மனிதர்களை மீட்பவரும் நீரே மீண்டும் உலகிற்கு வருபவரும் நீரே
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve