நீரே தேவன் என்று
neerae devan endru
நீரே தேவன் என்று நாங்கள் உணர்ந்து உம்மை அறிந்து விசுவாசத்தால் நிற்க வேண்டுமே 2
என்னை சிருஷ்டித்தீர் என்னை உருவாக்கினீர் என்னை மீட்டுக் கொண்டீர் என்னை பெயர் சொல்லி நீர் அழைத்தவர் 2
தண்ணீரை கடக்கும் போது என்னோடு இருப்பீரே ஆறுகளை கடக்கும்போது புரளாமல் காத்தவரே 2 அக்கினியில் நடக்கும் போது வேகாமல் காத்தவரே அக்கினி ஜுவாலை என்மேல் பற்றாமல் காத்திரே 2
இஸ்ரவேலின் பரிசுத்தரே - என் இரட்சகரும் தேவனும் நீரே 2 என்னை மீட்பதற்காய் தம் ஜீவனை கொடுத்தவரே 2
உம் பார்வைக்கு அருமையானேன் உம்மால் நான் கனம் பெற்றேன் 2 என்னையும் சினேகிதிரே உம்மண்டை நிறுத்தினீரே 2
உன்னோடு இருக்கேன் நான் பயப்படாதென்றீரே 2 என் சந்ததியை ஆசீர்வதிப்பீர் என்னையும் கூட்டி சேர்ப்பீர் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae