நீர் வாழும் தேசம் துதி
neer vaazhum thesam thudhi
நீர் வாழும் தேசம் துதி தேசம் அங்கே தான் நாங்களும் வரவேண்டும்... - 2 நீர் வரும் போது இயேசுவே எங்களை உம்முடன் அழைத்து செல்வீர்... - 2
இரவும் பகலும் தூதர் கூட்டம் பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிக்க... - 2 நாங்களும் உம்மை வாழ்த்த வேண்டும் தினமும் உம்மை போற்ற வேண்டும்.
அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
எங்கே பார்த்தாலும் பொற்தளவீதி இருளே அங்கில்லை வெளிச்சமே உண்டு... - 2 ஆடலும் பாடலும் நிறைந்த இடம் அருள் நாதர் இயேசு வாழும் இடம்... - 2
இவ்வுலகப் பாடுகள் எங்களிடத்தில் நெருங்கி என்ன செய்ய முடியும்... - 2 லேசாய் வந்திடும் உபத்திரவம் நித்திய கன மகிமை உண்டாகுமே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu