நீர் தானையா நல்ல மேய்ப்பர்
neer thaanaiyaa nalla meyppar
நீர் தானையா நல்ல மேய்ப்பன் உம்மைத்தான் பின் தொடர்வேன் எனக்கு நீர் தானையா நல்ல மேய்ப்பன் உம்மைத்தான் பின் தொடர்வேன்
இரட்சண்ய நாளினிலே என்னை இரட்சித்த தெய்வம் நீரே... - 2 தேனிலும் இனிய வார்த்தைகளாலே தேற்றி என்றும் அணைப்பவரே - எனக்கு
வாசலின் வழியாய் வந்தவரே - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே... - 2 மந்தைகட்காக உம் ஜீவனைத்தந்து ஜீவனைப் பெற்றவர் நீரே - எனக்கு
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் புகழ்பாடா தயங்கிடேனே... - 2 நித்தமும் உம்மை துதித்திடுவேன் நின்மதி என்றும் நின்மதியே... - 2 எனக்கு
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu