நீர் செய்த நன்மைகளுக்காய் எதை
neer seydha nanmaigalukkaay edhai
நீர் செய்த நன்மைகளுக்காய் எதை நான் ஈடாக தருவேன் (2)
என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லுவேன் நன்றி ராஜா (2) இயேசு ராஜா (4)
1. பாவக்குழியில் விழுந்த என்னையுமே கரம்பிடித்து என்னை தூக்கினீரே (2) சாபத்தின் வாழ்வை மாற்றிடவே சாவாமையுள்ளவராய் என்னில் வந்தீர் (2)
2. தனிமையில் நான் நடந்து சென்ற போது துணையாய் என்னோடு நீர் வந்தீர் ஐயா துணையாய் என்னோடு நீர் இல்லாதிருந்தால் என்றோ மடிந்து போயிப்பேன் (2)
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham