நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
neer illaadha naalellaam naalaagumaa
நீ (நீர்) இல்லாத நாளெல்லாம் நாளாகுமா? நீ (நீர்) இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா?
உயிரின் ஊற்றே நீ (நீர்) ஆவாய் உண்மையின் வழியே நீ (நீர்) ஆவாய் உறவின் பிறப்பே நீ (நீர்) ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ (நீர்) ஆவாய்
எனது ஆற்றலும் நீ (நீர்) ஆவாய் எனது வலிமையும் நீ (நீர்) ஆவாய் எனது அரணும் நீ (நீர்) ஆவாய் எனது கோட்டையும் நீ (நீர்) ஆவாய்
எனது நினைவும் நீ (நீர்) ஆவாய் எனது மொழியும் நீ (நீர்) ஆவாய் எனது மீட்பும் நீ (நீர்) ஆவாய் எனது உயிர்ப்பும் நீ (நீர்) ஆவாய்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm G A
C G A D
D G Em
G C D
D Bm G
Em A D
D G Em
G C D
D Bm G
A D
D G Em
G C D
D Bm G
A DMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal