நீர் எனக்குப் போதும்
neer enakkup podhum
நீர் எனக்குப் போதும் (4) எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்-2 இயேசுவே நீர் எனக்குப் போதும் (2)
என் தாயும் தந்தையும் நீர் தானே தாங்கிடும் துருகமும் நீர் தானே-2 சுற்றமும் நட்பும் நீர் தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2
தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே ஆறுதம் தேறுதல் நீர் தானே ஞானமும் அறிவும் நீர் தானே என் சுகம் பெலனும் நீர் தானே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am Dm A# F C F F C F F C Am A# C F F C F F C Am A# C F
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal