நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா
neengadhaanappaa ellaam neengadhaanappaa
நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா நீங்கதானப்பா எல்லாம் நீங்கதானப்பா (2)
1. வறுமையெல்லாம் மாறச்செய்தவர் நீங்கதானப்பா என் சிறுமையெல்லாம் மாறச்செய்தவர் நீங்கதானப்பா (2)
2. கடலின் மேலே நடந்து வந்தவர் நீங்கதானப்பா என் கட்டுகளை அறுத்து விட்டவர் நீங்கதானப்பா (2)
3. வார்த்தையாலே உலகைப் படைத்தவர் நீங்கதானப்பா வல்லமையுள்ள தேவாதி தேவன் நீங்கதானப்பா (2)
4. மரித்த சடலத்தில் ஜீவனை தந்தவர் நீங்கதானப்பா மரணத்தை வென்ற மன்னாதி மன்னர் நீங்கதானப்பா (2)
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa