நீங்க போதும்ப்பா
neenga podhumppaa
நீங்க போதும்ப்பா இயேசப்பா நீங்க போதும்ப்பா ( 2 ) நீங்க போதும்ப்பா என் வாழ்வில் என்றும் போதும் அப்பா ( 2 )
கவலை வந்தாலும் - வாழ்வில் கண்ணீர் வந்தாலும் கலக்கம் வந்தாலும் நீங்க போதும் அப்பா ( 2 ) கரம் பிடித்து நடத்தும் தெய்வம் நீர்தானப்பா என்னை காலம் எல்லாம் சுமக்கும் தெய்வம் நீரே இயேசப்பா ( 2 )
புயல் அடித்தாலும் - வாழ்வில் பூகம்பம் வந்தாலும் பொறுமை இழந்தாலும் நீங்க போதும்ப்பா புதிய வழியை காட்டும் தெய்வம் நீர்தானப்பா என் புகலிடமாய் இருப்பவரும் நீரே இயேசப்பா ( 2 )
வேதனை வந்தாலும் - வாழ்வில் சோதனை வந்தாலும் நான் சோர்ந்து போனாலும் நீங்க போதும்ப்பா ( 2 ) என் சோர்வுகளை மாற்றும் தெய்வம் நீர்தானப்பா என்னை ஆற்றி தேற்றி அணைப்பாவரும் நீர் இயேசப்பா
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal