நீங்க மட்டும் இல்லாதிருந்தா
neenga mattum illaadhirundhaa
நீங்க மட்டும் இல்லாதிருந்தா - என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் - உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா - மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2) இயேசய்யா உம் அன்பு போதுமே - என் நேசரே உம் கிருபை போதுமே (2)
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2) அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னை மீட்டதும் கிருபையப்பா - (2)
2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (2) விக்கினங்கள் சூழ்ந்தபோது – 2(மரண) என்னை மீட்டதும் கிருபையப்பா - (2)
3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (2) வழி தப்பி அலைந்தபோது – (உந்தன்)-மீட்டு இரட்சித்ததும் கிருபையப்பா - (2)
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari